Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : நலம்

முந்தய நாட்களின் ராசி

14 அக் 2025

தனுசு: நலம்

தனுசு:

மூலம்: நன்மையான நாள். உங்கள் செயல்களில் காலை வரை லாபம் காண்பீர். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.

பூராடம்: மதியத்திற்குமேல் மேற்கொள்ளும் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். வியாபாரிகள் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்.

உத்திராடம் 1: பணி இடத்தில் உங்களுடைய வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். பிறரிடம் வாக்கு வாதம் வேண்டாம். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us