Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

15 அக் 2025

தனுசு: உயர்வு

தனுசு:

மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் நிதானம் தேவை. செயலில் யோசித்து செயல்படுவதால் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

பூராடம்: நீங்கள் எதிர்பார்த்ததை அடைய முயற்சி தேவையாக இருக்கும். வியாபாரத்தில் முழுமையான கவனம் வேண்டும். வெளியூர் பயணம், புதிய முயற்சி வேண்டாம்.

உத்திராடம் 1: உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். தேவையற்ற பிரச்னைகள் தேடி வரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us