Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : தேர்ச்சி

முந்தய நாட்களின் ராசி

26 அக் 2025

தனுசு: தேர்ச்சி

தனுசு:

மூலம்: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். 

பூராடம்: சிலர் உங்களை சீண்டிப்பார்க்க முயற்சிப்பர். எந்த நிலையிலும் அமைதியை இழக்க வேண்டாம். 

உத்திராடம் 1: நினைத்த வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us