தனுசு : சுகம்
முந்தய நாட்களின் ராசி
06 நவ 2025

தனுசு: சுகம்
தனுசு:
மூலம்: விருப்பம் பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்ப்பு விலகும்.
பூராடம்: தெய்வ பலத்தால் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும்.செல்வாக்கு உயரும்.



