Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : புகழ்

முந்தய நாட்களின் ராசி

07 நவ 2025

தனுசு: புகழ்

தனுசு:

மூலம்: எதிர்ப்பு விலகும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும். செல்வாக்கு உயரும். 

பூராடம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மற்றவரால் முடியாத வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்.

உத்திராடம் 1: எடுத்த வேலைகளை விவேகத்துடன் செய்து முடிப்பீர். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us