Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பக்தி

முந்தய நாட்களின் ராசி

10 நவ 2025

தனுசு: பக்தி

தனுசு:
மூலம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சச்சரவு நீங்கும்.

பூராடம்: உங்களுக்கேற்பட்ட நெருக்கடி விலகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விருப்பத்திற்குரியவரை சந்திப்பீர்.

உத்திராடம் 1: முயற்சி முன்னேற்றம் தரும். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் தோன்றும். தடைபட்ட வேலைகளை மீண்டும் தொடங்குவீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us