Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

12 நவ 2025

தனுசு: ஆதரவு

தனுசு

மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சி இழுபறியாகும். நெருக்கடி அதிகரிக்கும். எடுத்த வேலையை நடத்தி லாபம் காண்பீர்.

பூராடம்: எதிர்பார்ப்பில் இழுபறி ஏற்படும். பண நெருக்கடியால் சங்கடம் தோன்றும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

உத்திராடம் 1: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். பொறுமை காப்பது நல்லது.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us