தனுசு : புகழ்
முந்தய நாட்களின் ராசி
13 நவ 2025

தனுசு: புகழ்
தனுசு
மூலம்: தெய்வ அனுகூலத்தால் நினைத்ததை சாதிக்கும் நாள். முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
பூராடம்: நேற்றுவரை இருந்த பிரச்னை நீங்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். மனம் மகிழ்ச்சி அடையும்.



