Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : சினம்

முந்தய நாட்களின் ராசி

18 நவ 2025

தனுசு: சினம்

தனுசு:

மூலம்: லாபமான நாள். வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்.

பூராடம்: எதிர்பார்த்த பணம் வரும். நவீன பொருட்கள் வாங்குவீர். நெருக்கடி நீங்கும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.

உத்திராடம் 1: திட்டமிட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். பணிபுரியும் இடத்தில்  செல்வாக்கு உயரும். புதிய வாய்ப்பு தேடி வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us