தனுசு : உற்சாகம்
முந்தய நாட்களின் ராசி
22 நவ 2025

தனுசு: உற்சாகம்
தனுசு
மூலம்:
செலவு அதிகரிக்கும் நாள். மனக்குழப்பம் விலகும். இடம் பொருள் அறிந்து
செயல்படுவீர். உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்பு
நிறைவேறும்.
பூராடம்: பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிவோரை
அனுசரித்துச் செல்வீர். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவு தோன்றும்.
செயல்களில் கவனம் தேவை.



