Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பிரயாணம்

முந்தய நாட்களின் ராசி

26 நவ 2025

தனுசு: பிரயாணம்

தனுசு


மூலம்: நன்மையான நாள்.மேற்கொண்ட செயலை செய்து முடித்து லாபம் காண்பீர். வராது என நினைத்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். விருப்பம் நிறைவேறும். உறவினரிடம் செல்வாக்கு உயரும்.

உத்திராடம் 1: அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us