Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பயம்

முந்தய நாட்களின் ராசி

27 நவ 2025

தனுசு: பயம்

தனுசு


மூலம்: முயற்சி வெற்றியாகும் நாள். நேற்று இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணத்தேவை பூர்த்தியாகும்.

பூராடம்: ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். சேமிப்பில் கவனம் செல்லும்.

உத்திராடம் 1: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி அடைவீர். புதிய தொழில் தொடங்குவதற்காக ஆலோசனை மேற்கொள்வீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us