Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : தடங்கல்

முந்தய நாட்களின் ராசி

29 நவ 2025

தனுசு: தடங்கல்

தனுசு


மூலம்: நன்மையான நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நேற்று வரை இருந்த சங்கடம் நீங்கும். தேவை நிறைவேறும்.

பூராடம்: வேலையில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். போட்டியாளர் முயற்சிகளை முறியடிப்பீர்.

உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். முயற்சி வெற்றியாகும். வருமானம் உயரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us