தனுசு : வருத்தம்
முந்தய நாட்களின் ராசி
06 டிச 2025

தனுசு: வருத்தம்
தனுசு:
மூலம்: மகிழ்ச்சியான நாள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்.
பூராடம்: வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
உத்திராடம் 1: சங்கடங்கள் தீரும். எதிர்பார்த்த பணம் வரும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும்.



