Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பெருமை

முந்தய நாட்களின் ராசி

14 டிச 2025

தனுசு: பெருமை

தனுசு


மூலம்: விழிப்புடன் செயல்படுவீர். தொழிலில் ஏற்பட்ட தடைகளைக் கண்டறிந்து அதை சரிசெய்வீர்.

பூராடம்: உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை உண்டாக்கும். வருமானம் திருப்தி தரும்.

உத்திராடம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோர் ஆசியுடன் உங்கள் வேலையில் ஆதாயம் காண்பீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us