தனுசு : உழைப்பு
முந்தய நாட்களின் ராசி
15 டிச 2025

தனுசு: உழைப்பு
தனுசு
மூலம்: அதிர்ஷ்டமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும்.
பூராடம்: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.



