Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : நலம்

முந்தய நாட்களின் ராசி

18 டிச 2025

தனுசு: நலம்

தனுசு


மூலம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். வரவு செலவில் கவனம் தேவை. வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

பூராடம்: காணாமல் போன பொருள் கையில் கிடைக்கும். வாகனத்தை இயக்குவதற்கு முன்பாக சரி பார்க்கவும். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

உத்திராடம் 1: எதிர்பாராத பயணமும் அலைச்சலும் உண்டாகும். திட்டமிட்ட வேலை இழுபறியாகும். மனம் குழப்பமடையும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us