Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : நிறைவு

முந்தய நாட்களின் ராசி

19 டிச 2025

தனுசு: நிறைவு

தனுசு


மூலம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர்.

பூராடம்: வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். பண விவகாரத்தில் நெருக்கடியை சந்திப்பீர். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சச்சரவு விலகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us