Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

25 டிச 2025

தனுசு: ஆர்வம்

தனுசு


மூலம்: முயற்சி வெற்றியாகும் நாள். முடியாது என்று மற்றவர்கள் கைவிட்ட வேலையை முடித்துக் காட்டுவீர். வருவாய் அதிகரிக்கும்.செல்வாக்கு உயரும்.

பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நம்பிக்கை அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.

உத்திராடம் 1: குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பீர். வியாபாரத்தை விரிவு செய்வதற்குரிய வேலைகளில் இறங்குவீர். எடுத்த வேலை வெற்றியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us