தனுசு : உழைப்பு
முந்தய நாட்களின் ராசி
27 டிச 2025

தனுசு: உழைப்பு
தனுசு
மூலம்:
தடைகளைத் தாண்டி வெற்றி அடையும் நாள். உழைப்பு அதிகரிக்கும். நீங்கள்
மேற்கொள்ளும் வேலையில் பிரச்னை தோன்றும். மனம் சோர்வடையும்.
பூராடம்: வேலையில் கவனக்குறைவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது.
உத்திராடம்
1: உங்கள் பணியில் முழுமையாக கவனம் வேண்டும். இல்லையெனில் தேவையற்ற
சங்கடங்களை சந்திப்பீர்கள். தெய்வ வழிபாடு நன்மை தரும்.



