Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

09 ஜன 2026

தனுசு:

தனுசு


மூலம்: முன்னேற்றமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ஆதாயம் உண்டாகும்.

பூராடம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர்.

உத்திராடம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us