Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

21 ஜன 2026

தனுசு:

தனுசு


மூலம்: முயற்சியால் வெற்றியடையும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும்.

பூராடம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். அரசு வழியில் மேற்கொண்ட வேலை முடியும்.

உத்திராடம் 1: பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நேற்று  முடியாமல் இருந்த வேலை முடியும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us