முந்தய நாட்களின் ராசி
23 ஜன 2026

தனுசு:
தனுசு
மூலம்: மகிழ்ச்சியான நாள். மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடங்கல் மறையும்.
பூராடம்: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் வரும்.
உத்திராடம் 1: தங்களது திறமை வெளிப்படும். வியாபாரிகள் தொழிலில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்து முதலீடுகளை அதிகப்படுத்துவர்.



