Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

12 பிப் 2026

தனுசு:

தனுசு


மூலம்: மகிழ்ச்சியான நாள். இடம், பொருள் அறிந்து செயல்படுவீர்.

பூராடம்: உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வீர். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் தோன்றும்.

உத்திராடம் 1: எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us