Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

15 பிப் 2026

தனுசு:

தனுசு


மூலம்: மனதில் தெளிவு பிறக்கும் நாள். நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

பூராடம்: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் மதிப்பு உயரும்.

உத்திராடம் 1: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us