Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

17 பிப் 2026

தனுசு:

தனுசு


மூலம்: நினைத்ததை சாதிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணத்தேவை பூர்த்தியாகும்.

பூராடம்: ஒரு சிலர் பயணம் மேற்கொள்வீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும்.

உத்திராடம் 1: தடைகளைத்தாண்டி முயற்சியில் வெற்றி அடைவீர். புதிய தொழில் தொடங்க ஆலோசனை மேற்கொள்வீர்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us