Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

18 பிப் 2026

தனுசு:

தனுசு


மூலம்: முன்னேற்றமான நாள். முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.

பூராடம்: பொது சேவையினருக்கு செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும்.

உத்திராடம் 1: நேற்று முடியாமல் இருந்த வேலை இன்று முடியும். திறமை வெளிப்படும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us