Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

23 பிப் 2026

தனுசு:

தனுசு
மூலம்: நெருக்கடி நீங்கும் நாள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். நினைத்ததை சாதிப்பீர்.

பூராடம்: செயல்களில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகள் நலனில் அதீத அக்கறை உண்டாகும்.

உத்திராடம் 1:  நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us