Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

25 பிப் 2026

தனுசு:

தனுசு


மூலம்: நெருக்கடி நீங்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வரவேண்டிய பணம் வரும்.

பூராடம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். எதிரிகள் விலகிச்செல்வர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

உத்திராடம் 1: உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us