Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

26 பிப் 2026

தனுசு:

தனுசு


மூலம்: மகிழ்ச்சியான நாள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்ட வேலை முடியும்.  மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூராடம்: நண்பர்கள் ஆதரவால் தடைபட்ட வேலை நடக்கும். வருமானம் உயரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

உத்திராடம் 1: நேற்றிருந்த சங்கடம் தீரும். எதிர்பார்த்த பணம் வரும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us