முந்தய நாட்களின் ராசி
27 பிப் 2026

தனுசு:
தனுசு
மூலம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும்.
பூராடம்: நேற்றைய முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். இழுபறி வேலை முடியும்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.



