Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

02 மார் 2026

தனுசு:

தனுசு


மூலம்: நெருக்கடி நீங்கும் நாள். மனதில் இருந்த பயம் போகும். வருமானம் அதிகரிக்கும்.

பூராடம்: பணியாளர்களுக்கு முதலாளியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

உத்திராடம் 1: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். பெரிய மனிதர்களை சந்திப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us