முந்தய நாட்களின் ராசி
16 மார் 2026

தனுசு:
தனுசு
மூலம்: லாபமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும்.
பூராடம்: எதிர்பார்த்த பணம் வரும்.வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. செல்வாக்கு உயரும்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். செயல் வெற்றியாகும். வருமானம் உயரும்.


