Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

03 ஜன 2024

துலாம்: ஆதரவு

துலாம்: சித்திரை 3,4: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பண நெருக்கடியால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள்.
சுவாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தினர் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவார்கள்.
விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும். நண்பருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us