தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
28 ஆக 2026 to 03 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (28.8.2026 - 3.9.2026)

துலாம்:அமிர்தகடேஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 3,4:செவ்வாய் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரியோர் ஆதரவு கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிவோர் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொழிலில் கவனம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றியுண்டாகும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நன்மையளிக்கும்.

சுவாதி:மனதளவில் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டாலும், லாப கேதுவும் சூரியனும் உங்கள் உயர்வுக்கு வழிகாட்டுவர். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். எடுக்கும் முயற்சி லாபம்தரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

விசாகம் 1,2,3:குருவின் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். உடல்நிலையும் மன நிலையும் சீராகும். எதிர்ப்பு வம்பு வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 3.9.2026 காலை 8:02 மணி - 5.9.2026 காலை 10:33 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us