Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : தொல்லை

முந்தய நாட்களின் ராசி

04 ஜன 2024

துலாம்: தொல்லை

துலாம்: சித்திரை 3,4: வெளியூர் பயணமும் அலைச்சலும் ஏற்படும். வரவு செலவில் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.
சுவாதி: உங்கள் செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள்.
விசாகம் 1,2,3: எதிர்ப்பு விலகும். குடும்ப வகையில் திடீர் செலவுகள் தோன்றும். பொருளாதார நெருக்கடி ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us