Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : இரக்கம்

முந்தய நாட்களின் ராசி

05 ஜன 2024

துலாம்: இரக்கம்

துலாம்: சித்திரை 3,4: உங்கள் கவனக்குறைவால் ஒரு முயற்சி நிறைவேறாமல் போகும். நிதானமாக செயல்பட நன்மையாகும்.
சுவாதி: உழைப்பு அதிகரிக்கும். செயல்களில் தடுமாற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும்.
விசாகம் 1,2,3: விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடிவந்து சமாதானம் பேசுவார்கள். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us