Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஆதாயம்

முந்தய நாட்களின் ராசி

26 ஜன 2024

துலாம்: ஆதாயம்

துலாம்: சித்திரை 3,4: வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்வீர். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவி புரிவர்.
சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்ப உறவுகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.
விசாகம் 1,2,3: தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும். உங்கள் அறிவாற்றல் மூலம் வருமானம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us