Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நிறைவு

முந்தய நாட்களின் ராசி

27 ஜன 2024

துலாம்: நிறைவு

துலாம்: சித்திரை 3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர். வியாபார முயற்சி பலிக்கும். பணம் பலவழிகளில் வரும்.
சுவாதி: வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் ஒருவருக்கான நெருக்கடி குறையும்.
விசாகம் 1,2,3: குடும்ப நெருக்கடி நீங்கும். பொருளாதாரம் சீராகும். நண்பர் உதவியால் தொழிலில் லாபமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us