Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

22 மார் 2024

துலாம்: உதவி

துலாம்: சித்திரை 3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சுவாதி: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்துசேரும்.
விசாகம் 1,2,3: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொருளாதார நெருக்கடி விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us