Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

23 மார் 2024

துலாம்: பக்தி

துலாம்: சித்திரை 3,4: உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள்.
சுவாதி: லாபகரமான முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். விரும்பியதை அடைவீர்கள். எதிர்பார்த்த தகவல் வரும்.
விசாகம் 1,2,3: வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us