Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : தடங்கல்

முந்தய நாட்களின் ராசி

09 ஏப் 2024

துலாம்: தடங்கல்

துலாம்: சித்திரை 3,4: உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வெளியூர் பயணம் லாபத்தை உண்டாக்கும்.
சுவாதி: நண்பர்களால் செயலில் வெற்றி காண்பீர். வேலைக்கு முயற்சி எடுத்தவருக்கு நல்ல சேதி கிடைக்கும்.
விசாகம் 1,2,3: உங்கள் செயல்களில் தெளிவு இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயன் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us