Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : அச்சம்

முந்தய நாட்களின் ராசி

11 மே 2024

துலாம்: அச்சம்

துலாம்: சித்திரை 3,4: தெய்வ பலத்தால் விருப்பம் பூர்த்தியாகும். பண வரவில் இருந்த தடை நீங்கும். செயல்களில் லாபம் உண்டாகும்.
சுவாதி: முன்னேற்றமான நாள். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
விசாகம் 1,2,3: நெருக்கடி விலகி நன்மை அடையும் நாள். தடைகளைத் தாண்டி நினைத்ததை அடைவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us