Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

14 மே 2024

துலாம்: இன்பம்

துலாம்: சித்திரை 3,4: தடைகளைத் தாண்டி வெற்றி காணும் நாள். சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்.
சுவாதி: பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னை விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.
விசாகம் 1,2,3: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். உங்கள் செயல்களில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us