துலாம் : பாசம்
முந்தய நாட்களின் ராசி
07 ஜூலை 2024

துலாம்: பாசம்
துலாம்: சித்திரை 3,4: வேலைபளு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் அடைவீர்.சுவாதி: மற்றவரை அனுசரித்துச் சென்று தொழிலில் லாபம் அடைவீர். முயற்சி வெற்றியாகும். விசாகம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பொருளாதாரம் உயரும். உங்கள் செயல்களுக்கு நண்பர்கள் துணை நிற்பர்.


