Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : தெளிவு

முந்தய நாட்களின் ராசி

09 ஜூலை 2024

துலாம்: தெளிவு

துலாம்: சித்திரை 3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். பிறரை அனுசரித்துச் செல்வதால் நன்மை அதிகரிக்கும்.சுவாதி: வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: குடும்பத்தில் சில பிரச்னை தலை எடுக்கும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us