Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பிரீதி

முந்தய நாட்களின் ராசி

16 ஜூலை 2024

துலாம்: பிரீதி

துலாம்: சித்திரை 3,4: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர். எதிர்பார்த்த வரவு வரும். சுவாதி: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தடைப்பட்ட வருவாய் வரும். நிதிநிலை உயரும்.விசாகம் 1,2,3: உங்கள் மனநிலையை பாதிக்கும் அளவிற்கு உறவினர்கள் செயல்படுவர். வேலையில் ஈடுபாடு காட்ட முடியாமல் போகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us