Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

23 ஜூலை 2024

துலாம்: வரவு

துலாம்: சித்திரை 3,4: அதிகாரியால் நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வேலை பளு அதிகரிக்கும்.
சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும். இழுபறியான விவகாரத்தில் சாதகமான நிலை எற்படும்.
விசாகம் 1,2,3: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம். வெளியூர் பயணத்தால் சிரமம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us