Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

30 ஜூலை 2024

துலாம்: முயற்சி

துலாம்: சித்திரை 3,4: திடீர் நெருக்கடிக்கு ஆளாவீர். எதிர்பார்ப்புடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். செயல்களில் குழப்பம் அதிகரிக்கும்.சுவாதி: ஒரு செயலை பாதியில் முடிப்பீர்கள். புதிய முயற்சியை இன்று ஒத்தி வைப்பது நல்லது.விசாகம் 1,2,3: உங்கள் முயற்சியில் தடைகளை சந்திப்பீர். போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us