Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஏமாற்றம்

முந்தய நாட்களின் ராசி

02 ஆக 2024

துலாம்: ஏமாற்றம்

துலாம்: சித்திரை 3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் கூடும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.சுவாதி: செயல்களில் தடைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னை தேடிவரும்.விசாகம் 1,2,3: நீண்டநாள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us